எபேசியர் 4:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+
32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+