-
லூக்கா 6:27, 28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்யுங்கள்.+ 28 உங்களைச் சபிக்கிறவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதியுங்கள், உங்களை அவமதிக்கிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+
-