யாத்திராகமம் 23:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 உங்கள் எதிரியின் மாடோ கழுதையோ வழிதவறித் திரிவதைப் பார்த்தால், அதை அவனிடம் கொண்டுபோய் விட வேண்டும்.+ மத்தேயு 5:44 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 44 ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்,+ உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ லூக்கா 6:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்யுங்கள்.+
4 உங்கள் எதிரியின் மாடோ கழுதையோ வழிதவறித் திரிவதைப் பார்த்தால், அதை அவனிடம் கொண்டுபோய் விட வேண்டும்.+
44 ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்,+ உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+
27 நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்யுங்கள்.+