2 கொரிந்தியர் 6:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.+ உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள்,+ 2 கொரிந்தியர் 6:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உண்மையான பேச்சு, கடவுளுடைய வல்லமை+ ஆகியவற்றின் மூலமும், வலது கையிலும்* இடது கையிலும்* பிடித்திருக்கிற நீதியின் ஆயுதங்கள்+ மூலமும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம். எபேசியர் 6:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பிசாசின் சூழ்ச்சிகளை* நீங்கள் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டுமானால், கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்.+ 1 தெசலோனிக்கேயர் 5:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், பகலுக்குச் சொந்தமானவர்களான நாம் தெளிந்த புத்தியோடிருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும்.+
4 எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.+ உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள்,+
7 உண்மையான பேச்சு, கடவுளுடைய வல்லமை+ ஆகியவற்றின் மூலமும், வலது கையிலும்* இடது கையிலும்* பிடித்திருக்கிற நீதியின் ஆயுதங்கள்+ மூலமும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம்.
11 பிசாசின் சூழ்ச்சிகளை* நீங்கள் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டுமானால், கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்.+
8 ஆனால், பகலுக்குச் சொந்தமானவர்களான நாம் தெளிந்த புத்தியோடிருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும்.+