உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 அந்த வார்த்தை உங்களுக்கு ரொம்பப் பக்கத்திலேயே இருக்கிறது. உங்கள் வாயிலும் இதயத்திலும் இருக்கிறது.+ அதனால் அதை உங்களால் கடைப்பிடிக்க முடியும்.+

  • எசேக்கியேல் 20:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 அதன்பின், என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கொடுத்தேன்.+ அவற்றின்படி நடந்து அவர்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக அவற்றைக் கொடுத்தேன்.+

  • யாக்கோபு 1:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 ஆனாலும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்