2 “வேத அறிஞர்களும் பரிசேயர்களும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள். 3 அதனால், அவர்கள் உங்களுக்கு என்னவெல்லாம் சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்யுங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்; ஏனென்றால், சொல்வதுபோல் அவர்கள் செய்வதில்லை.+