18 பொல்லாதவன் ஒருவன் கண்டிப்பாகச் சாவான் என்று நான் சொல்லும்போது, கெட்ட வழியைவிட்டு அவன் திருந்தி உயிர் பிழைக்கும்படி நீ அவனை எச்சரிக்க வேண்டும்.+ நீ அவனை எச்சரிக்காவிட்டால், அவன் செய்த குற்றத்துக்காக அவன் செத்தாலும்+ அவனுடைய சாவுக்கு உன்னைத்தான் பொறுப்பாளி ஆக்குவேன்.+