8 அடுத்த நாள் அங்கிருந்து புறப்பட்டு செசரியாவுக்குப் போனோம். நற்செய்தியாளரான பிலிப்புவின் வீட்டுக்குப் போய் அவரோடு தங்கினோம். முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு ஆண்களில் அவரும் ஒருவர்.+9 திருமணமாகாத நான்கு மகள்கள் அவருக்கு இருந்தார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தார்கள்.+