5 என் அன்பான சகோதரர்களே, கேளுங்கள். இந்த உலகத்தில் ஏழைகளாக இருப்பவர்கள் விசுவாசத்தில் செல்வந்தர்களாக+ இருப்பதற்குக் கடவுள் அவர்களைத் தேர்ந்தெடுத்தார், இல்லையா? தன்மீது அன்பு காட்டுகிறவர்களுக்குத் தான் வாக்குக் கொடுத்த அரசாங்கத்தின் வாரிசுகளாக இருப்பதற்கும் தேர்ந்தெடுத்தார், இல்லையா?+