எபேசியர் 1:22, 23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தி,+ சபை சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்.+ 23 அவருடைய உடலாகிய+ சபை அவரால் நிறைந்திருக்கிறது; அவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைவு செய்கிறார்.
22 எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தி,+ சபை சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்.+ 23 அவருடைய உடலாகிய+ சபை அவரால் நிறைந்திருக்கிறது; அவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைவு செய்கிறார்.