ரோமர் 8:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 ஏனென்றால், தன்னுடைய விசேஷ கவனத்தைப் பெற்றவர்கள் தன்னுடைய மகனின் சாயலுக்கு ஒப்பாக இருக்க வேண்டும்+ என்று அவர் முன்தீர்மானித்தார். தன்னுடைய மகனே முதல் மகனாகவும்+ அவர்கள் அவருடைய சகோதரர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.
29 ஏனென்றால், தன்னுடைய விசேஷ கவனத்தைப் பெற்றவர்கள் தன்னுடைய மகனின் சாயலுக்கு ஒப்பாக இருக்க வேண்டும்+ என்று அவர் முன்தீர்மானித்தார். தன்னுடைய மகனே முதல் மகனாகவும்+ அவர்கள் அவருடைய சகோதரர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.