42 அப்போது இயேசு, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ இது யெகோவாவின் செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்று வேதவசனங்களில் நீங்கள் வாசித்ததே இல்லையா?
6 ஏனென்றால், “இதோ! நான் சீயோனில் ஒரு மூலைக்கல்லை நாட்டுகிறேன்; அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலைமதிப்புள்ள மூலைக்கல்; அதன்மீது விசுவாசம் வைக்கிற யாருமே ஒருபோதும் ஏமாற்றம் அடைய* மாட்டார்கள்” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.+