ரோமர் 15:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற சகோதரர்கள் எருசலேமில் உள்ள ஏழை எளிய பரிசுத்தவான்களுக்குச் சந்தோஷமாக நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.+ 1 கொரிந்தியர் 16:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 பரிசுத்தவான்களுக்காக நன்கொடை திரட்டுவது+ பற்றி கலாத்தியாவில் உள்ள சபைகளுக்கு நான் கொடுத்த ஆலோசனைகளின்படி நீங்களும் செய்யுங்கள். 2 கொரிந்தியர் 9:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 இப்படி, இந்தப் பொதுப்பணி பரிசுத்தவான்களுடைய தேவைகளை நன்றாகப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல்,+ கடவுளுக்குத் தாராளமாக நன்றி சொல்ல நிறைய பேரைத் தூண்டவும் செய்கிறது.
26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற சகோதரர்கள் எருசலேமில் உள்ள ஏழை எளிய பரிசுத்தவான்களுக்குச் சந்தோஷமாக நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.+
16 பரிசுத்தவான்களுக்காக நன்கொடை திரட்டுவது+ பற்றி கலாத்தியாவில் உள்ள சபைகளுக்கு நான் கொடுத்த ஆலோசனைகளின்படி நீங்களும் செய்யுங்கள்.
12 இப்படி, இந்தப் பொதுப்பணி பரிசுத்தவான்களுடைய தேவைகளை நன்றாகப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல்,+ கடவுளுக்குத் தாராளமாக நன்றி சொல்ல நிறைய பேரைத் தூண்டவும் செய்கிறது.