15 ஒருவன் செய்த தப்பை அல்லது பாவத்தை உறுதிசெய்ய ஒரேவொரு சாட்சி போதாது.+ இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான் அதை உறுதிசெய்ய வேண்டும்.+
16 நீங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை என்றால், ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசுங்கள். ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலம்* எல்லா விஷயங்களையும்* உறுதிசெய்யும்.*+