-
யாத்திராகமம் 34:33-35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 மோசே அவர்களோடு பேசி முடிக்கும்போது முகத்திரையைப் போட்டுக்கொள்வார்.+ 34 ஆனால், யெகோவாவிடம் பேசுவதற்காகப் போகும்போது அதை எடுத்துவிடுவார்.+ அதன்பின், அவர் வெளியே வந்து கடவுள் தந்த கட்டளைகளை இஸ்ரவேலர்களுக்குச் சொல்வார்.+ 35 இஸ்ரவேலர்கள் பார்க்கும்போது மோசேயின் முகம் ஒளிவீசும். மோசே முகத்திரையைப் போட்டுக்கொள்வார், கடவுளிடம் பேசுவதற்குப் போகும்போது மட்டும் அதை எடுத்துவிடுவார்.+
-