ரோமர் 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நம்முடைய பாவ உடல் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக,+ நம்முடைய பழைய சுபாவம் அவரோடு மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும்.+ அதனால் இனிமேல் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம்.+
6 நம்முடைய பாவ உடல் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக,+ நம்முடைய பழைய சுபாவம் அவரோடு மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும்.+ அதனால் இனிமேல் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம்.+