2 கொரிந்தியர் 3:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 யெகோவா* காணமுடியாத உருவத்தில்* இருக்கிறார்;+ யெகோவாவின்* சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரம் உண்டு.+ கலாத்தியர் 5:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இப்படிச் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் கிறிஸ்து நம்மை விடுதலை செய்தார். அதனால் உறுதியாக நிலைத்திருங்கள்;+ மறுபடியும் அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ் போய்விடாதீர்கள்.+
5 இப்படிச் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் கிறிஸ்து நம்மை விடுதலை செய்தார். அதனால் உறுதியாக நிலைத்திருங்கள்;+ மறுபடியும் அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ் போய்விடாதீர்கள்.+