-
ரோமர் 3:20-22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் யாருமே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.+ திருச்சட்டத்தின் மூலம்தான் பாவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறார்கள்.+
21 இப்போதோ, திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்காமலேயே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும் என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது.+ இது திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது.+ 22 இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும், விசுவாசம் வைக்கிற எல்லாருமே நீதிமான்களாக இருக்க முடியும். இதில் எந்தப் பாகுபாடும் இல்லை.+
-