-
ரோமர் 4:11, 12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அவர் விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோது காட்டிய விசுவாசத்தால் ஓர் அடையாளத்தைப் பெற்றார், அதாவது விருத்தசேதனத்தை நீதியின் முத்திரையாக* பெற்றார்.+ இப்படி, விருத்தசேதனம் செய்யாமலிருந்தும் கடவுள்மேல் விசுவாசம் வைப்பதால் நீதிமான்களாகக் கருதப்படுகிற எல்லாருக்கும் அவர் தகப்பன் ஆனார்.+ 12 நம் தகப்பனாகிய ஆபிரகாம்,+ விருத்தசேதனத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல, விருத்தசேதனம் செய்யாமலிருந்தபோது தான் காட்டிய விசுவாசத்தின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி நடக்கிறவர்களுக்கும் தகப்பன் ஆனார்.
-