அப்போஸ்தலர் 7:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 வனாந்தரத்தில் மக்கள் ஒரு சபையாகக் கூடிவந்தபோது அவர்களோடு இருந்தவர் அவர்தான்; சீனாய் மலையில் பேசிய தேவதூதரோடும் நம்முடைய முன்னோர்களோடும் இருந்தவர் அவர்தான்.+ அழியாத பரிசுத்த வார்த்தைகளை நமக்குக் கொடுப்பதற்காக அவற்றைப் பெற்றுக்கொண்டவரும் அவர்தான்.+ அப்போஸ்தலர் 7:53 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 53 தேவதூதர்கள் மூலம் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும்+ அதைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டீர்கள்” என்று சொன்னார். எபிரெயர் 2:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 தேவதூதர்கள் மூலம் சொல்லப்பட்ட வார்த்தை+ உறுதியாக இருந்ததென்றால், அதை மீறிய குற்றத்துக்கும் அதற்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்கும் நியாயமான தண்டனை கிடைத்ததென்றால்,+
38 வனாந்தரத்தில் மக்கள் ஒரு சபையாகக் கூடிவந்தபோது அவர்களோடு இருந்தவர் அவர்தான்; சீனாய் மலையில் பேசிய தேவதூதரோடும் நம்முடைய முன்னோர்களோடும் இருந்தவர் அவர்தான்.+ அழியாத பரிசுத்த வார்த்தைகளை நமக்குக் கொடுப்பதற்காக அவற்றைப் பெற்றுக்கொண்டவரும் அவர்தான்.+
53 தேவதூதர்கள் மூலம் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும்+ அதைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டீர்கள்” என்று சொன்னார்.
2 தேவதூதர்கள் மூலம் சொல்லப்பட்ட வார்த்தை+ உறுதியாக இருந்ததென்றால், அதை மீறிய குற்றத்துக்கும் அதற்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்கும் நியாயமான தண்டனை கிடைத்ததென்றால்,+