-
1 பேதுரு 3:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 பூர்வ காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருந்த பரிசுத்த பெண்களும் தங்களை இப்படித்தான் அலங்கரித்துக்கொண்டு தங்களுடைய கணவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள். 6 சாராளும்கூட ஆபிரகாமை எஜமானே என்று கூப்பிட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்தாள்;+ நீங்களும் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்து, எதற்கும் பயப்படாமல் இருந்தால்,+ சாராளுக்கு மகள்களாக இருப்பீர்கள்.
-