3 அவர் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கிறார்,+ அவருடைய குணங்களை அப்படியே காட்டுகிறார்;+ வல்லமையுள்ள வார்த்தையால் எல்லாவற்றையும் பாதுகாக்கிறார்; நம்மைப் பாவங்களிலிருந்து சுத்தமாக்கிய+ பின்பு, பரலோகத்தில் இருக்கிற மகிமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.+