-
கொலோசெயர் 1:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 ஆனால், நீங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதவர்களாகவும்,+ அதன் அஸ்திவாரத்தின்மேல்+ நிலையாய் நிற்கிறவர்களாகவும்,+ உறுதியானவர்களாகவும், நல்ல செய்தியால் பெற்ற நம்பிக்கையைவிட்டு விலகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நல்ல செய்தி வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது;+ அந்த நல்ல செய்தியை அறிவிப்பதற்காகத்தான் பவுலாகிய நான் ஊழியனானேன்.+
-
-
1 தீமோத்தேயு 3:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 கடவுள்பக்தியின் பரிசுத்த ரகசியம் நிச்சயமாகவே மகத்தானது: ‘அவர் பூமிக்குரிய உடலில் வந்தார்,+ பரலோகத்துக்குரிய உடலில் நீதியுள்ளவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்,+ தேவதூதர்களுக்குக் காணப்பட்டார்,+ மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார்,+ உலக மக்களால் நம்பிக்கை வைக்கப்பட்டார்,+ மகிமையில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.’
-