எபேசியர் 5:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 நம் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருக்கு நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில்+ எல்லாவற்றுக்காகவும் எப்போதும் நன்றி சொல்லுங்கள்.+ 1 தெசலோனிக்கேயர் 5:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்;+ கிறிஸ்து இயேசுவின் சீஷர்களான நீங்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம்.*
20 நம் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருக்கு நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில்+ எல்லாவற்றுக்காகவும் எப்போதும் நன்றி சொல்லுங்கள்.+
18 எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்;+ கிறிஸ்து இயேசுவின் சீஷர்களான நீங்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம்.*