42 இறந்தவர்களுடைய உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்; அழிவுள்ளதாக விதைக்கப்படுவது அழிவில்லாததாக உயிர்த்தெழுப்பப்படும்.+ 43 மதிப்பில்லாததாக விதைக்கப்படுவது மகிமையுள்ளதாக உயிர்த்தெழுப்பப்படும்;+ பலவீனமுள்ளதாக விதைக்கப்படுவது பலமுள்ளதாக உயிர்த்தெழுப்பப்படும்.+