நீதிமொழிகள் 17:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 வெள்ளியைப் புடமிடுவது பானை, தங்கத்தைப் புடமிடுவது உலை.+ஆனால், இதயத்தை ஆராய்கிறவர் யெகோவா.+ எரேமியா 11:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதியான தீர்ப்பைக் கொடுக்கிறவர்.இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* ஆராய்கிறவர்.*+ என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள்.
20 பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதியான தீர்ப்பைக் கொடுக்கிறவர்.இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* ஆராய்கிறவர்.*+ என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள்.