23 சமாதானத்தின் கடவுள் உங்களை முழுமையாகப் புனிதமாக்கட்டும். சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது உங்கள் சிந்தை, உயிர், உடல் ஆகியவை எல்லா விதத்திலும் குறையில்லாமலும் குற்றமில்லாமலும் இருக்கும்படி பாதுகாக்கட்டும்.+
4 எல்லா துன்புறுத்தல்களையும் கஷ்டங்களையும்* நீங்கள் தாங்கிக்கொண்டு* சகிப்புத்தன்மையையும் விசுவாசத்தையும் காட்டி வருவதால்,+ கடவுளுடைய சபைகளில் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம்.+