3 சகோதரர்களே, நாங்கள் எப்போதும் உங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்; அப்படிச் செய்வது சரியானதே. ஏனென்றால், உங்கள் விசுவாசம் அதிகமதிகமாக வளர்ந்து வருகிறது; நீங்கள் எல்லாரும் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகிற அன்பும் அதிகமாகி வருகிறது.+