9 ஆனால், மோசேயின் உடலைப்+ பற்றித் தலைமைத் தூதராகிய+ மிகாவேலுக்கும்+ பிசாசுக்கும் விவாதம் ஏற்பட்டபோது, மிகாவேல் அவனைக் கண்டனம் செய்யத் துணியவில்லை, கடுமையான வார்த்தைகளில் திட்டவில்லை.+ அதற்குப் பதிலாக, “யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்” என்றுதான் சொன்னார்.+