17 உள்ளத்தில்கூட உங்கள் சகோதரனை வெறுக்காதீர்கள்.+ ஒருவன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள்.+ இல்லாவிட்டால், நீங்களும் அவனுடைய பாவத்துக்கு உடந்தையாகிவிடுவீர்கள்.
2 கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி;+ சாதகமான காலத்திலும் சரி, பாதகமான காலத்திலும் சரி, அவசர உணர்வோடு பிரசங்கி; கற்பிக்கும் கலையைப்+ பயன்படுத்தி பொறுமையோடு கண்டித்துப் பேசு,+ கடுமையாக எச்சரி, அறிவுரை சொல்.