மத்தேயு 24:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பின்பு, அவர் ஒலிவ மலையில்+ உட்கார்ந்திருந்தார்; சீஷர்கள் அவரிடம் தனியாக வந்து, “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும்+ இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும்+ அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.
3 பின்பு, அவர் ஒலிவ மலையில்+ உட்கார்ந்திருந்தார்; சீஷர்கள் அவரிடம் தனியாக வந்து, “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும்+ இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும்+ அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.