10 வேல மரத்தில் நீங்கள் ஒரு பெட்டியைச் செய்ய வேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்க வேண்டும்.+ 11 பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் சுத்தமான தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.+ அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும்.+