-
யாக்கோபு 1:2-4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 என் சகோதரர்களே, உங்களுக்குப் பலவிதமான கஷ்டங்கள்* வரும்போது அதற்காகச் சந்தோஷப்படுங்கள்.+ 3 இப்படிக் கஷ்டங்கள்* மூலம் சோதிக்கப்பட்ட உங்கள் விசுவாசம்+ சகிப்புத்தன்மையை உண்டாக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். 4 உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையானவர்களாகவும், எந்தக் குறையுமில்லாமல் எல்லா விதத்திலும் நிறைவானவர்களாகவும் இருப்பீர்கள்.+
-