9 அதனால், உங்களுடைய மக்களுக்கு நீதி வழங்குவதற்கும், நல்லது கெட்டதைப் பகுத்தறிந்து பார்ப்பதற்கும்+ உங்களுக்குக் கீழ்ப்படிகிற இதயத்தை அடியேனுக்குக் கொடுங்கள்.+ இல்லாவிட்டால், இந்தத் திரளான* மக்களுக்கு என்னால் எப்படி நீதி வழங்க முடியும்?” என்றார்.
24 இதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் கடவுளிடம் எதையெல்லாம் கேட்கிறீர்களோ அதையெல்லாம் பெற்றுக்கொண்டதாகவே விசுவாசியுங்கள், அப்போது அதையெல்லாம் நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள்.+
22 அதோடு, நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குத் தருவார்.+ ஏனென்றால், நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குப் பிரியமான காரியங்களைச் செய்துவருகிறோம்.