2 கொரிந்தியர் 9:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும்* அல்ல, கட்டாயமாகவும் அல்ல,+ தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.+ எபிரெயர் 13:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 உபசரிக்கும் குணத்தை* காட்ட மறந்துவிடாதீர்கள்;+ இந்தக் குணம் இருந்ததால் சிலர் தங்களுக்கே தெரியாமல் தேவதூதர்களையும் உபசரித்தார்கள்.+
7 ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும்* அல்ல, கட்டாயமாகவும் அல்ல,+ தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.+
2 உபசரிக்கும் குணத்தை* காட்ட மறந்துவிடாதீர்கள்;+ இந்தக் குணம் இருந்ததால் சிலர் தங்களுக்கே தெரியாமல் தேவதூதர்களையும் உபசரித்தார்கள்.+