4 பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
தாழ்மையானவர்களின் சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார்.
பூமியைத் தன் வாயின் கோலால் தாக்குவார்.+
கெட்டவர்களைத் தன் வாயின் சுவாசத்தால் கொன்றுபோடுவார்.+
5 நீதி அவருக்கு இடுப்புவார் போல இருக்கும்.
நம்பகத்தன்மை அவருக்கு இடுப்புக்கச்சை போல இருக்கும்.+