உபாகமம் 30:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளை நீங்கள் கடைப்பிடிக்க முடியாத அளவுக்குக் கஷ்டமானது இல்லை, கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தூரத்திலும் இல்லை.+ மீகா 6:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார். யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?* நியாயத்தைக் கடைப்பிடித்து,+ உண்மைத்தன்மையை* நெஞ்சார நேசித்து,+அடக்கத்தோடு+ உன் கடவுளுடைய வழியில்* நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!+
11 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளை நீங்கள் கடைப்பிடிக்க முடியாத அளவுக்குக் கஷ்டமானது இல்லை, கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தூரத்திலும் இல்லை.+
8 மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார். யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?* நியாயத்தைக் கடைப்பிடித்து,+ உண்மைத்தன்மையை* நெஞ்சார நேசித்து,+அடக்கத்தோடு+ உன் கடவுளுடைய வழியில்* நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!+