9 இயேசுதான் எஜமான் என்று உங்களுடைய வாயினால் எல்லாருக்கும் சொல்லி,+ அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார் என உங்களுடைய இதயத்தில் விசுவாசித்தால் உங்களுக்கு மீட்பு கிடைக்கும். 10 ஒருவன் இதயத்தில் விசுவாசிக்கும்போது கடவுளுக்கு முன்னால் நீதிமானாகிறான். தன்னுடைய வாயினால் அறிவிக்கும்போது+ மீட்புப் பெறுகிறான்.