வெளிப்படுத்துதல் 5:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அந்த நான்கு ஜீவன்களும், “ஆமென்!”* என்றன. அந்த மூப்பர்கள் மண்டிபோட்டு, கடவுளை வணங்கினார்கள். வெளிப்படுத்துதல் 19:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அப்போது, 24 மூப்பர்களும்+ நான்கு ஜீவன்களும்+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற கடவுள் முன்னால் விழுந்து வணங்கி, “ஆமென்!* ‘யா’வைப் புகழுங்கள்!”*+ என்று சொன்னார்கள்.
4 அப்போது, 24 மூப்பர்களும்+ நான்கு ஜீவன்களும்+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற கடவுள் முன்னால் விழுந்து வணங்கி, “ஆமென்!* ‘யா’வைப் புகழுங்கள்!”*+ என்று சொன்னார்கள்.