-
வெளிப்படுத்துதல் 1:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைப்பதாக. இவர்தான் “நம்பகமான சாட்சி,”+ “முதன்முதலில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்,”+ “பூமியின் ராஜாக்களுக்குத் தலைவர்.”+
நம்மேல் அன்பு வைத்திருக்கிற இவர்+ தன்னுடைய இரத்தத்தால் பாவங்களிலிருந்து நம்மை விடுதலை செய்து,+ 6 ராஜாக்களாகவும்,+ தன்னுடைய கடவுளும் தகப்பனுமானவருக்குச் சேவை செய்கிற குருமார்களாகவும்+ நம்மை நியமித்தார்; இவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் சொந்தம். ஆமென்.*
-