ஏசாயா 2:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+பாறைகளுக்குள் மறைந்துகொள்ளுங்கள், குழிகளுக்குள் ஒளிந்துகொள்ளுங்கள். ஏசாயா 2:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+உலகத்தைக் கதிகலங்க வைக்கும்போது,ஜனங்கள் கற்பாறைக் குகைகளிலும், குழிகளிலும் ஒளிந்துகொள்வார்கள்.+
10 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+பாறைகளுக்குள் மறைந்துகொள்ளுங்கள், குழிகளுக்குள் ஒளிந்துகொள்ளுங்கள்.
19 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+உலகத்தைக் கதிகலங்க வைக்கும்போது,ஜனங்கள் கற்பாறைக் குகைகளிலும், குழிகளிலும் ஒளிந்துகொள்வார்கள்.+