17கீலேயாத்+ பிரதேசத்தைச் சேர்ந்த திஸ்பியனான எலியா*+ ஆகாபிடம் வந்து, “நான் சேவை செய்கிற இஸ்ரவேலின் கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* சில வருஷங்களுக்கு இந்தத் தேசத்தில் பனியோ மழையோ பெய்யாது, நான் சொன்ன பிறகுதான் பெய்யும்!”+ என்றார்.
17 எலியா நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன. ஆனாலும், மழை பெய்யக் கூடாதென்று அவர் ஊக்கமாக ஜெபம் செய்தபோது, பூமியில் மூன்றரை வருஷங்களுக்கு மழை பெய்யவில்லை.+