வெளிப்படுத்துதல் 12:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பரலோகத்தில் இன்னொரு அடையாளம் தோன்றியது. இதோ! சிவப்புநிற ராட்சதப் பாம்பு+ இருந்தது; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் தலைகளில் மொத்தம் ஏழு மகுடங்கள் இருந்தன. வெளிப்படுத்துதல் 20:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அவர் பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பை,+ அதாவது பிசாசாகிய+ சாத்தானை,+ பிடித்து 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போட்டார்.
3 பரலோகத்தில் இன்னொரு அடையாளம் தோன்றியது. இதோ! சிவப்புநிற ராட்சதப் பாம்பு+ இருந்தது; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் தலைகளில் மொத்தம் ஏழு மகுடங்கள் இருந்தன.
2 அவர் பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பை,+ அதாவது பிசாசாகிய+ சாத்தானை,+ பிடித்து 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போட்டார்.