ஏசாயா 35:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+ மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+ எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+ ஏசாயா 65:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 எருசலேமையும் என் மக்களையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், பூரித்துப்போவேன்.+அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ இனி அங்கே கேட்காது.”+
10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+ மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+ எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+
19 எருசலேமையும் என் மக்களையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், பூரித்துப்போவேன்.+அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ இனி அங்கே கேட்காது.”+