வெளிப்படுத்துதல் 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார். வெளிப்படுத்துதல் 22:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 நானே ஆல்பாவும் ஒமேகாவும்,*+ முதலும் கடைசியும், ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறேன்.
8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார்.