10 கடவுளுடைய மகன்மேல் விசுவாசம் வைக்கிறவன் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்தச் சாட்சியை மனதார ஏற்றுக்கொண்டிருப்பதைக் காட்டுகிறான். கடவுளை விசுவாசிக்காதவனோ அவரைப் பொய்யராக்கியிருக்கிறான்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மகனைப் பற்றிக் கொடுத்த சாட்சியில் அவன் விசுவாசம் வைப்பதில்லை.