14 தியத்தீரா+ நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நாங்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் பெயர் லீதியாள்; ஊதா நிறத் துணிகளை விற்பவள்; கடவுளை வணங்கி வந்தவள். பவுல் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா அவளுடைய இதயத்தை முழுமையாகத் திறந்தார்.