சங்கீதம் 117 தேசங்களே, எல்லாரும் யெகோவாவைப் புகழுங்கள்.+ஜனங்களே, எல்லாரும் அவரை மகிமைப்படுத்துங்கள்.+ 2 ஏனென்றால், அவர் நமக்குக் காட்டுகிற மாறாத அன்பு மகத்தானது.+யெகோவா என்றென்றும் உண்மையோடு நடந்துகொள்கிறார்.+ “யா”வைப் புகழுங்கள்!*+