சிர்ட்டிஸ்
வட ஆப்பிரிக்காவில் இருக்கும் நவீன நாளைய டுனீஷியா மற்றும் லீபியாவின் கடலோரத்தில் உள்ள ஆழமில்லாத இரண்டு பெரிய வளைகுடாக்கள். அவற்றில் இருந்த மணல்திட்டுகள், அலைகளால் இடம் மாறிக்கொண்டே இருந்ததால், பூர்வகால மாலுமிகள் அவற்றை நினைத்து பயப்பட்டார்கள். (அப் 27:17)—இணைப்பு B13-ஐப் பாருங்கள்.