பக்கம் இரண்டு
நவீன நாளைய நட்சத்திரம்பார்த்தல் இனிமேலும் ஏமாறக்கூடிய சூதுவாதறியா மக்களின் இரகசிய விருப்பமாயில்லை. வாழ்க்கையின் எல்லாத் தரப்பினரும் இதில் வெகுவாக உட்பட்டிருக்கிறார்கள். நம்முடைய விஞ்ஞான சகாப்தத்தில் புதிராய் அமைந்த சோதிடத்தின் மீது முரண்பட்டிருப்பதாய்த் தோன்றும் இந்தக் கவர்ச்சி ஏன்?